09-26-2005, 05:50 PM
preethi Wrote:ஓரு கிறிஸ்தவப் பாதிரியார் பல் வருத்தம் தாங்காமல் ஊருக்குப் புதிதாக வந்த பல் வைத்தியரிடம் போனார். அந்தப் பல்லைப் பிடுங்கியவுடன், "நான் எவ்வளவு தரவேண்டும்" கேட்டார் பாதிரியார். "இல்லை, இல்லை அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.நான் ஒரு "பாதிரியாரிடம் பணம் வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் பாதிரியார்.
அடுத்த நாள் பல் வைத்தியரின் அலுவலகத்தையடைய அவருக்காக பழக் கூடையொன்று காத்திருந்தது.
அதன் பிறகு ஒரு முஸ்லிம் இமாம் பல் வைத்தியரைப் பார்க்க வந்தார்.. பின்பு இமாம் கேட்டார் " நான் உங்களுக்கு எவ்வளவு தர வேணும்" "இல்லை, இல்லை, ஒரு மதகுருவாகிய உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன், உங்களின் அல்லா எனக்கு அருளுவார்" என்றார் வைத்தியர். நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார் இமாம்.
அடுத்த நாள் பல் வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய பெரிய பாத்திரம் நிறைய சுவையான பிரியாணி அவருக்காகக் காத்திருந்தது.
அதன் பிறகு ஒரு பிராமணன் வைத்தியரிடம் பல் அடைக்கவும், பல் பிடுங்கவும் வந்தார். வேலை முடிந்ததும், எவ்வளவாகுது? கேட்டார் ஐயர். "இல்லை, இல்லை, நீங்கள் ஓன்றும் தரவேண்டாம், பிராமணரிடம் காசு வாங்க மாட்டேன்" என்றார் பல் வைத்தியர். அப்படியா? நன்றி, நன்றி என்றார் ஐயர்.
அடுத்த நாள் பல்வைத்தியர் அவருடைய அலுவலகத்தை அடைய, பத்து பிராமணர்கள் வரிசையில் பல் இளித்துக் கொண்டிருந்தார்கள்
இது நகைச்சுவை என்பதை விட பிராமணர்களை மட்டம் தட்டுவதாகவே எனக்கு படுகின்றது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


