09-26-2005, 05:39 PM
ப்ரியசகி Wrote:ஏன் அறிமுகமில்லாதவர்களில் ஒரே பெண்கள் படங்கள் தான் போடுகிறீர்கள்..ஏன் சில படங்களில் மட்டும் நடித்து விட்டு...காணாமல் போகும் சில ஆண் நடிகர்களையும் எடுத்து போகலாமே..விஷ்ணு அண்ணா.. :roll: :roll:
<b>ம்ம்ம்ம்........ இந்த தலைப்பு எனக்கு நல்ல பெயர் வாங்கிதந்ததாக இல்லை... அத்துடன் இப்படி வேற ப்ரி சொல்லி விட்டிங்க... அனிதா வேறை ஆமோதிச்சு இருக்கிறா :roll: :roll: :roll: :roll: :roll:
இனி பார்க்கலாம்..
</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>