09-26-2005, 04:17 PM
காவலாளி ஒரு கரையில் தானே நிக்கிறார். வியாபாரியும் அந்தக்கரையிலிருந்து பாலத்தைக் கடக்கவிருப்பதாக வைத்தால்
காவலாளி ஒரு தடவை நித்திரை கொள்ளும்போது வியாபாரி பாதி து}ரத்தைக் கடந்திருப்பார். 5 நிமிடம் கழித்துக் காவலாளி எழுந்திருந்தாலும் வியாபாரியைப் பிடிக்கமுடியாது ஏனென்றால் (காவலாளி பாதி து}ரத்திற்கு வர 5 நிமிடம் ஆகும்) அதற்கிடையில் வியாபாரி பாலத்தைக்கடந்து முடித்திருப்பார்.

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>