09-26-2005, 03:45 PM
MUGATHTHAR Wrote:எனது அக்காவின் மகள் 6வயது டிவியில் ஏதோ டெலிராமா போய்கொண்டிருந்தது அதில் வரும் ஒரு பெண் காதலுடன் இருந்து தப்பு நடந்து விட்டது இதை மறைமுகமாக 3வாரத்துக்கு முன் காட்டினார்கள் அன்றைய பகுதியில் பெண் வீட்டில் இருக்கிறார் திடீரென வாந்தி எடுக்கிறா தாய் கேக்கிறா என்னடி நடந்தது ஏன் வாந்தி எடுக்கிறாய் எண்டு..
எனது அக்கா சும்மா கதையை மாத்த <b>இரவு என்ன சாப்பிட்டாவோ தெரியேலை அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னா அதுக்கு அக்காவின் மகள் தாயைப் பாத்து <b>இல்லையம்மா அந்த அன்ரிக்கு வயித்திலை பிள்ளையிருக்கு அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னாள்
அது எப்பிடி 6வயதிலேயே நாடகத்தில் மூளையை விட்டு பாக்குதுகள் எண்டால் இதுகள் வளந்து என்னபாடு படுத்தப் போகுதுகளோ????? . .
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

