09-26-2005, 03:12 PM
ம்ம் ஜோ தகவலுகு நன்றி..அத்தோடு நகத்தால் பருக்களை அகற்றுவதையும் குறைத்தால்...வடுக்கள் வராது...
அத்தோடு பருக்கள் இருப்பவர்கள் வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்:
1.நிறைய மேக் அப் போடக்கூடாது...போட்டல் படுக்கு முன் கழுவி விட்டு படுங்கள்..அல்லது அதற்கென்றுள்ள ஒரு பஞ்சு பாவிக்கலாம்.
2.தயிரை முகத்திற்கு பூசி குளித்து வந்தாலும் முகம் புத்துணர்வாயும், கிருமிகள் அகன்றும் இருக்கும்.
மஞ்சளும் சேர்ர்து பூசி வந்தால் முகம் அழகாகவும் வரும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள். ...
அத்தோடு பருக்கள் இருப்பவர்கள் வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்:
1.நிறைய மேக் அப் போடக்கூடாது...போட்டல் படுக்கு முன் கழுவி விட்டு படுங்கள்..அல்லது அதற்கென்றுள்ள ஒரு பஞ்சு பாவிக்கலாம்.
2.தயிரை முகத்திற்கு பூசி குளித்து வந்தாலும் முகம் புத்துணர்வாயும், கிருமிகள் அகன்றும் இருக்கும்.
மஞ்சளும் சேர்ர்து பூசி வந்தால் முகம் அழகாகவும் வரும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள். ...
..
....
..!
....
..!