09-26-2005, 02:43 PM
KULAKADDAN Wrote:Rasikai Wrote:ஏன் எல்லோரும் சிரிகிறீங்கள். இவ்வள்வும் வாசிக்க எனக்கு நேரம் இல்லை வாசிச்சனீங்கள் சொல்லுங்கோ :roll:அதில வாசிச்சத என்னண்டு திருப்பி சொல்லுறது ரசிகை. அதை வாசிக்கவும் பிறகு நெரமில்லை எண்டு சொல்லுவியள்
ஆ என்ன லொள்ளா?
உண்மையாத்தான் நானும் வாசிக்கல..ஏதோ நம்ம தலயைப்பற்றிப்போகுது..ம்ம் டைம் கிடைக்கையில் வாசிச்சுட்டு நானும் சிரிக்கிறன்..என்ன லேட்டா சிரிக்க நீங்கள்..பிரியசகிக்கு ஏதுமோ எண்டு நினைப்பீங்கள்..அதுதான்..பயமா இருக்கு... :roll:
..
....
..!
....
..!

