09-26-2005, 02:03 PM
Rasikai Wrote:ஏன் எல்லோரும் சிரிகிறீங்கள். இவ்வள்வும் வாசிக்க எனக்கு நேரம் இல்லை வாசிச்சனீங்கள் சொல்லுங்கோ :roll:அதில வாசிச்சத என்னண்டு திருப்பி சொல்லுறது ரசிகை. அதை வாசிக்கவும் பிறகு நெரமில்லை எண்டு சொல்லுவியள்
ஆ என்ன லொள்ளா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

