09-26-2005, 11:57 AM
காமராஜன் - கலர் கலர் சட்டை போட்டவர்
குதிரை - பொனிடெயில் போட்ட பெண்கள்
மாமி - அழகான மகள் உள்ள பெண்கள்
எக்ஸ்போட் குவாலிட்டி - பக்ரிகளில் வேலைசெய்யும் சதாரணபெண்கள்
மாமா - ராபிக் பொலிஸ்
லைன் போடுவது - தினசரி பின்னும் முன்னும் சுற்றுவது
விஐபி- வேலை இல்லாபட்டதாரி
ஓட்டுவது - கிண்டல் பண்ணுவது