11-11-2003, 06:13 PM
P.S.Seelan Wrote:அட தாத்தா ஓடி ஒழிஞ்சிருக்கிற நாட்டில எல்லாம் என்ன டீயோ பிளேன்டியோ காபனைசிங்கில தான் ஓடுது போல. 70ல் புலிகளின் கட்டுப்பாடு இருந்திருந்தால் உலகம் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கும். சிங்களவன் விடுவானோ முன்னேற. எங்கு போனாலும் தடுக்கி விழுறதா நேத்திக் கடன் போலும். போகுமிடமெல்லாம் முகத்தில் கரி
kuruvikal Wrote:இதுக்கு மேல விளங்கப்படுத்த வேண்டுமென்றால்...நீங்கள் poundsசில செலவு செய்ய வேண்டிவரும்.....சம்மதமோ....என்ன ரியூசன் எடுக்கலாம்....!மண்என்ணெய்.. டீ காபனைசிங்.. தரவுகள் தந்தேன்.. உங்களுக்கு இன்ரநெற் கட்டுரைகள் படித்தும் விளங்கவில்லையென்றால்.. நான் என்ன செய்வது..
மீனுக்கே நீச்சல் படி என்பது போலக் கிடக்கு உங்கட கூற்று.....!
kayanmathi Wrote:போராட்டத்தினை காட்டிக்கொடுக்க எட்டப்பனின் கூட்டங்கள் இருப்பது போல யாழில் மதிவதனன் உலாவுகிறார். அட தமிழனுக்கு எங்கே போனாலும் எட்டப்படனின் வாரிசுகள் வருகிறார்கள்.எட்டப்பன் கருத்து நல்லா வருகுது.. வேறு ஏதும் எழுதத்தெரியாதோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

