09-26-2005, 04:59 AM
காதலுக்கு யார் வயதெல்லை போட்டார்கள்? முன்னைய காலத்தில் அதிகமாக பெண்களுக்கே வயது அதிகம் இருக்கும் இடையில் அந்த வரைமுறையகன்று பெண்களுக்கு ஆண்களிலும் வயது குறைய இருக்க வேண்டும் என்ற நிலையில் எங்கள் சமூதாயம் இருந்தது. இப்போது அதுவும் சற்று கீழ் இறங்கி பெரும்பாலன திருமணங்கள் அதாவது 100 க்கு 60 வீதமான திருமணங்கள் காதல் திருமணங்களாய் அமைவதால் வயது ஒரு பிரச்சினையாய் வருவதில்லை. வயது ஒரு பிரச்சினையே இல்லை மேலே பலர் சொன்னது போல ஒரு ஆணின் உணர்வுகளை பெண்ணும் அவளின் உணர்வுகளை பெண்ணும் புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்னதமாகவும் மகிழ்ச்சியாகவும் கழியும். அதை விடுத்த உணர்வுகளை உடைக்க முற்படு;ம் போது வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

