09-26-2005, 02:51 AM
ம்ம்ம் அடுத்த கேள்வி எனது.....
-------5M-------10M
ஒரு 10M பாலம்... ஒரு கரையில் அதற்கு காவலாக ஒருவர் இருக்கின்றார். அவரை மீறி யாருமே அந்த பாலத்தை கடக்கவும் முடியாது அல்லது மற்ற கரையில் இருந்து வரவும் முடியாது. ஒரு வியாபரிக்கு அந்த பாலத்தை கட்டாயம் கடக்க வேண்டிய நிலை. அந்த பாலத்தை கடப்பதற்கு பத்து நிமிடம் எடுக்கும் (சரியாக). அந்த காவலாளி ஒரு தடவையும் நித்திரை கொள்ளும் போது 5 நிமிடம் தான் தூங்குவார்.... அப்படியாயின் அந்த வியாபாரி எப்படி இந்த பாலத்தை கடப்பாh?;