09-25-2005, 06:48 PM
Mathan Wrote:படங்களை இணைத்த அனைவருக்கும் நன்றி, சில படங்கள் பழைய நினைவுகளை தூண்டுகின்றன.அனுராத புரம் மதன்
இந்த படம் எந்த இடம் ரசிகை?
இலங்கையா அல்லது தாய்லாந்தா?
வெண்ணிலா நன்றி படங்களுக்கு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

