Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்.மாணவர்களின் திறமை
#2
மகிழ்ச்சியான தகவல்தான் ஆனாலும் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமை தான் கவலையளிக்கின்றது மீண்டும் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது ஏற்றுக்கௌ;ளமுடியாது.சம்பத்தபபட்டவர்கள் இதைக்கவனத்தில்கொள்ளவேண்டும்.வீதிக்கு வீதி படையினரின் புதியமுகாம்கள் தோன்றுகின்றன அப்படியிருந்தும் குற்றச்செயலகள் எப்படி சாத்தியப்படுகின்றது. வேலியே(காவல்துறை) பயிரை மேய்கிறதா?
அல்லது வேலியே(புலிகள்) இல்லையா?இப்போது யாழ் மக்களுக்கு யார்தான் காவல்?
selva
Reply


Messages In This Thread
[No subject] - by selvam - 09-25-2005, 04:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)