09-25-2005, 04:47 PM
RaMa Wrote:பாடல்
நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)
நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா
மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.
பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது
இந்தப் பாடலை நான் கேட்டிருக்கின்றேன்...... மிகவும் அருமையான பாடல் என்னிடம் சிடியும் கிடக்கின்றது. தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தால் தருகின்றேன்
நன்றி றமா.. 10 வருட தேடல் முடிவிற்கு வருகிறதா பார்ப்போம்

