09-25-2005, 04:46 PM
நானும் எனது பிரண்டும் ஒரு நாள் கடைக்குப் போயிருந்தோம்.
பிரண்டின் 2 வயது மகளும் கூட வந்தாள்.
அவள் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
நடந்து போய்க் கொண்டிருக்கேக்கை எனக்கும் ஒரு பிஸ்கட்டைத் சாப்பிடச் சொல்லித் தந்தாள்(அது கடைசி பிஸ்கட் எண்டது எனக்கு அப்பத் தெரியேல்லை)
நானும் பிள்ளை ஆசையாத் தருதே எண்டு வாங்கிச் சாப்பிட்டேன்.
கடைசித் துண்டை வாய்க்குள்ள போட்ட உடனே 'என்ர பிஸ்கட்டைத் தா" என்று அடம்பிடிக்கத் தொடங்கினாள்.
போன சனமெல்லாம் நிண்டு திரும்பிப் பாக்குது
எனக்கோ மானம் போகுது
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை
கடைசில ஒரு மாதிரி சமாளிச்சு வீட்டை வந்து சேர்ந்தோம்.
அன்றிலிருந்து எந்தக் குழந்தை எது தந்தாலும் வாங்கி பொக்கட்டுக்குள்ள போட்டு வைச்சிடுவன்(பிறகு உதவும்தானே)

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>