11-11-2003, 12:26 PM
அட தாத்தா ஓடி ஒழிஞ்சிருக்கிற நாட்டில எல்லாம் என்ன டீயோ பிளேன்டியோ காபனைசிங்கில தான் ஓடுது போல. 70ல் புலிகளின் கட்டுப்பாடு இருந்திருந்தால் உலகம் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கும். சிங்களவன் விடுவானோ முன்னேற. எங்கு போனாலும் தடுக்கி விழுறதா நேத்திக் கடன் போலும். போகுமிடமெல்லாம் முகத்தில் கரி.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

