09-25-2005, 10:00 AM
எனது நண்பர் சொன்னது அவருக்கு ஒரு 5வயசு மகன். சில .இடமாற்றங்கள் காரணமாக வாடகை வீட்டிலைதான் குடியிருக்கிறார் ஒருநாள் தனது பழைய சினேகிதனைச் சந்திப்பதற்காக போயிருக்கிறார் போகும்போது தனது மகனையும் கூட்டிக்கொண்டு போனார் நண்பர்; கொஞ்சநேரம் இவர்களை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் சகல வசதியுடன் கூடிய அரசாங்க வீடுதியில்தான் அவரின் நண்பர் தங்கியிருந்தார் இதையெல்லாம் பார்த்த பையன் அப்பாவிடம் கேட்டான்
<b>பையன்</b>: அப்பா எப்படியப்பா இவர் இந்த பெரிய வீட்டைக் கட்டினார்
<b>அப்பா</b> : அது இவர்கட்டேலையப்பு அரசாங்கத்தாலை குடுத்தது நீயும் அவரை மாதிரி பெரிய படிப்பு படிச்சி எண்டால் இப்பிடி வீடு உனக்கும் கிடைக்கும்.
<b>பையன்</b>: அப்பா என்னைச் சொல்லுறியே நீயும் பெரிய படிப்புப் படிசசிருந்தா இப்பிடி பெரிய வீட்டிலை நாங்கள் இருந்திருக்கலாமே

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>