09-25-2005, 05:03 AM
சந்தியா முதலில் சுந்தரை உறவினராக மட்டும்தான் நினைத்தாள். தெரிந்த உறவுகளிடையே இந்த மாதிரி சொல்லும் போது கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது கம்மி. மேலும் அவளுக்கு இது புது அனுபவம். அந்த பதட்டத்தை காண்பிக்கவே அழுதாள் என்று எழுதியிருக்கிறேன்..
.

