11-11-2003, 09:00 AM
யார் கண்ணில் மாயை
விம்பமாகிக் காட்சியளிக்கிறது...?
நம்மிலோ....?!
தந்தோமே
காதலுக்கு உதாரணம்
'மாணிக்கவாசகனும்
ஆண்டாளும் காட்டாத காதலா'
கேட்டோமே
உங்கள் காதலுக்கு
வரைவிலக்கணம்....!
இன்னுமே தரவில்லை
தகுந்த பதில்...!
அதற்குள்
சும்மா வரிகளில்
உங்கள் காதலின் புனிதம்
செப்புவது தவறம்மா...!
கள்வனும் காட்டுவான்
தன் செயலில்
தர்மமே....!
இங்கு யாமல்ல கள்வர்
காதலென்று
மாயை வளர்த்து
மனங்கள் சிதைப்போரே
கள்வர்.....!
தெளிந்து கொள்ளுங்கள்
வரிவரையமுதல்....!
நன்றி...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>