09-24-2005, 11:35 PM
முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. நிகழ்வு முடிந்து திருப்பி வரும்போது படையினார் தங்;கள் கண்கள் திறந்து தான் இருக்கின்றானா என்று எங்களுக்கு நக்கல் அடித்தவார்கள். அதற்கு முதல் ஆயத்த நிகழ்வுகள் நடைபெறும் போது பல சிறு சிறு பிரச்சனைகளாக தொடக்கினாவர்கள். றோட்டில் போய் வரும்போது மாணவர்களுடன் விணாக கதைத்து பெரிய பிரச்சனையை உருவாக்க ஆயத்தமாயிருந்தவர்கள். ஆனால் அதையெல்லாம் முறிகி அடித்து மாணவர் சமுதாயம் வெற்றியுடன் நடத்தியது. அது போல் தான் இப்பவும் தொடங்கியிருக்கிறார்கள் போலும்

