11-11-2003, 08:19 AM
சடத்துக்குச் சக்கரையின் இனிப்பென்ன
சங்கீதமாயினும் சடம் சடம்தான்.
லப்பா , டப்பா , லடக்கா , லொடக்கா
தப்பாயெண்ணும் குணத்தின் முன்
முத்தானாலும் அதன் முழுமை தெரியாது.
காதல் பொய்யாம்
கன்னியரெல்லாம் கத்தரிக்காயாம்
இக்கண்கண்ட எல்லாம்
களிவுகளானதால் கண்ணெல்லாம்
அதுவாய் கண்பெற்ற வானுலகப் பேய்.
சங்கீதமாயினும் சடம் சடம்தான்.
லப்பா , டப்பா , லடக்கா , லொடக்கா
தப்பாயெண்ணும் குணத்தின் முன்
முத்தானாலும் அதன் முழுமை தெரியாது.
காதல் பொய்யாம்
கன்னியரெல்லாம் கத்தரிக்காயாம்
இக்கண்கண்ட எல்லாம்
களிவுகளானதால் கண்ணெல்லாம்
அதுவாய் கண்பெற்ற வானுலகப் பேய்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

