09-24-2005, 08:49 PM
Mathan Wrote:மிக்க நன்றி விஷ்ணு, இந்த படமும் பாடலும் அந்த காலத்தில் ஹிந்தி திரையுலகை கலக்கியதாக சொல்வார்கள். நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் இந்த பாடலை பலமுறை ரேடியோக்களில் கேட்டிருக்கின்றேன்,
ம்ம்ம்ம்.... அன்புள்ள அப்பா படம் பார்த்தேன்.. அதில் நதியாவும் சுரேஸும் படம் பார்ப்பதற்காய் செல்ல... படத்தின் சோகம் காரணமாக நதியா அழுவது போல ஒரு காட்சி வரும்.. அவர்கள் பார்க்கும் திரைப்படம் இந்த ஹிந்தி படம் தான்.. அதனால் உந்தப்பட்டு.. அந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் படத்தை தேடினேன். கிடைத்தது.. நானும் அண்மையில் தான் பார்த்தேன்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

