11-11-2003, 05:19 AM
வணக்கம்
அஜீவன் அண்ணா சொல்வதுபோல் எடிட் பகுதி திருத்தத்திற்கு மட்டுமே தவிர கருத்தை மாற்றிக்கொள்வதற்காக அல்ல. இதற்கு மோகன் அண்ணா என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆதிபனிற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அறிவுறுத்தலாகவும் அமையட்டும். ஒருவர் செய்யும் தவறினால் அது பலரையும் தாக்கும் அபாயம் இருக்கின்றது.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி அஜீவன் அண்ணா !

[b] ?