09-24-2005, 06:41 PM
ANUMANTHAN Wrote:உலகில் முதன் முதல் கண்ணால் கண்ட தெய்வம் தாய்தானே!
தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ?
கவிதை நன்று! மேலும் நன்றாக எழுதவாழ்த்துகள்!
ம்ம் நினைவுகள் தான்

