11-10-2003, 09:06 PM
aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....why did you remove this......................?it's not nice.......
யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை......
ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......
நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
<span style='font-size:25pt;line-height:100%'>மேலே உள்ளது போல் எழுதிய தமிழ் வாசகங்களை மாற்றி, கீழே உள்ள ஆங்கில வாசங்கள் எழுதப்பட்டிருக்கிறது.</span>
[quote=aathipan]Unscientific Answers
Are your palms sweaty, is your heart racing, And your voice caught within your chest?
It isn't Love, it's Like.
You can't keep your eyes or hands off of them, am I right?...................................
எவராவது எழுதிய கருத்துகளை நீக்குவதற்காக அல்ல
சில எழுத்துப்பிழைகளை திருத்துவதற்காக மட்டுமே <b><span style='font-size:25pt;line-height:100%'>edit</b> எனும் விசை தரப்பட்டுள்ளது.</span>
எவராவது எழுதிய கருத்துகளை மாற்றுவார்களானால், பின்னால் பதில் கருத்து எழுதுவோர்.......................என்ன...............?
தயவு செய்து எழுதுவதற்கு முன் தீர யோசித்து எழுதுங்கள். இல்லை எழுதியது சரிதான் என்றால் வாதாடி வெற்றி பெறுங்கள்.
இல்லாவிடில் எழுதியதற்கு மன்னிப்புக்கு கேட்க வேண்டியதில்லை,வருத்தமாவது தெரிவிக்கும் நாகரீகம் தேவை.
இது ஒரு நல்ல மனிதனுக்கான அறிமுகம்.
இதனால் ஒருவரும் தாழ்ந்து விட மாட்டார்கள்.
உயர்ந்துதான் நிற்பார்கள்............
இந்த வார்த்தை பலருக்கு தவறாக படலாம்.
அல்லது சுடலாம்.
ஆனால் என் கருத்து நியாயமானது.
மோகன்,இப்படியான நிகழ்வுகள் நடந்தால் EDIT பகுதியை பாவிக்க நேர்மையான எழுத்தாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குங்கள்
அன்புடன்
அஜீவன்

