09-24-2005, 09:59 AM
stalin Wrote:tamilini Wrote:அடா கிளம்பீட்டாங்க. பித்தர்களிற்கு வேலை என்ன. :wink:ஏங்க...அப்படி சொல்லிட்டீங்க மெடம்...காதல் உணர்வு உலக மொழி இல்லைங்களா...அந்த உணர்வுக்கு பொய்யான குஞ்சம்களான தூய்மையான புனிதமான தெய்வீகமான போன்ற இத்யாதிகளை கட்டி அழகு பார்க்கலாம். கவிதை எழுதலாம் தாடி வளர்க்கலாம்...அன்றிலிருந்து இன்று வரை யதார்தர்த்ததை புரியாமல் இருக்கும் வைக்கும் நோக்கில் காவியங்களை துணைக்கிழுத்து காதலின் மகத்துவத்தை சொல்லி வீர பிரதாபம் செய்யலாம்...என்ன உணர்வு என்று தெரியாத நிலையிலிருக்கும் இரண்டும்கெட்டான் வயதிலுள்ளவர்களின் உணர்வுகளுக்கு காதலின் தூய்மையை விளக்கலாம்.....ஏன் நீங்கள் கூட காதல் இல்லையேல்............என்று பல கவிதைகள் வடிக்கலாம்...
ஏன் அப்படி சொல்லிட்டீங்கள் மெடம்...... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எல்லாம் அநுபவம் தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->