09-24-2005, 09:44 AM
aathipan Wrote:Quote:அந்தக் கட்டுரையாளன் போல...உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் ஒளிக்காமல் சொல்லுங்களேன்குருவியார் காதலுக்கு எதிரி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எதற்கு மற்றவர்கள் காதலை இங்கே பதியச்சொல்கிறாரென்று புரியவில்லை?
ஆதிபன் அண்ணா பாத்தியளா இதைத்தான் காலம் எங்கிறது. அப்ப காதலை கண்றாவி என்டாக்கள் இப்ப விழுந்து விழுந்து துதி பாடீனம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

