09-24-2005, 09:21 AM
ஜொதிக எழுதியது:
Bஇருன்டன் எழுதியது:
சன்கேத் எழுதியது:
பிருந்தன் எழுதியது:
சரிய்யா சொன்னீங்க சங்கீத் உங்க முழிதான்
உங்கள் முழி எப்படி என் முழி ஆனது?
இல்ல.... உங்களுக்கும் முழி இருக்குதானே, அதான் அதுவும் சரியான விடைதான்.
ஏன் எல்லா மனிதருக்கும் கண்முழி இருக்குது தானே
அப்ப எல்லாற்ற விடையும் சரியா? சரியா சொன்னாக்களின்ர விடைதானே சரி
ப்ருந்தன் நீங்கள் உங்கள் முழியை யாழ் களத்தில் போட்டே காட்டியுள்ளீர்களே!