09-24-2005, 06:53 AM
[quote=inthirajith]ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதை பொறுத்தது காதல்
மனம் தான் உடலையே ஆள்வது... காதலும் மனம் சார்ந்ததுதான்... அதன் புனிதம்.. உண்மை.. நம்பகத்தன்மை புரிந்துணர்வு.. என்பதெல்லாம் அன்பை எதிர்பார்ப்புக்களின் பூர்த்தியை முன்னுறுத்தி நின்று நிலைப்பவை...! ஒருவரின் எண்ணங்கள்.. அவரின் தேவைகள் நோக்கங்கள் கருதி மாறுபடும்...காதலில் அன்பை புரிந்துணர்வை விட்டுக்கொடுப்பை தியாகங்களை அதன் மூலம் வரும் மன மகிழ்ச்சியை தேடுவதே புனிதமானதாக இருக்கும்..! ஒரு போதும் தனி ஒரு மனதில் எழும் உணர்வல்ல காதல்...அது இரு மனம் ஒரே வகை அன்புணர்வுகளால் சங்கமிக்கும் போதே உண்மையாக உணரப்படும்...! உண்மைக் காதலின் முன் வேற எதுவும் மனதில் எழாது... காதலன் முன் காதலி குழந்தையாக அன்பின் உருவமாக.. ஏன் அவளே அவன் வாழ்வாகத் தெரிவாள்...! காதலிக்கும் அப்படித்தான்...காதலை விட காதலியே அதிகம் காதலனுக்காக தன்னை அர்ப்பணிக்கிறாள்...! ஆகவே பெண்களின் காதல் பிள்ளைகுட்டி வரை என்பது சரியல்ல...! அப்படி இருப்பின் அது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால்... உண்மைக் காதலின் வெளிப்பாடு என்று கருத முடியாது...! அது தேவை கருதிய போலிக் காதலின் வெளிப்பாடாக இருக்கலாம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>