09-24-2005, 02:52 AM
இன்னும் 15 வருசத்தில இலங்கையில உவ்வளவும் நடக்கிறது எண்டது றெம்ப ஓவருங்கோ. ஆனால் அரசியல்வாதிகள் உப்படி படங்கள் போட்டு தேர்தல்பிரச்சாரம் செய்து சனத்தை ஏமாத்திற அளவுக்கு நிச்சயமா அதுக்கு முதல் முன்னேறிவிடுவினம்.

