Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியனாம்! சந்திரனாம்!! றொக்கட்டாம்!!!
#4
ஓம்! ஓமோம்!!
ஈழ்பதீஸானின் உண்டியல் புகழ் உலகமெல்லாம் பரவுக!!
அரகர மகாதேவா!!
நமப்பார் பதீ பதையே!!
அரோகரா!!

எம்பெஉமான், ஈழ்பதீஸானின் உண்டியல் புகழ் கடல் கடந்து இந்தியா சிங்கு வரை சென்றதையொட்டி அடியேன் பெருமிதமடைகிறேன்!! இந்திய பிரதமர் சிங்கு, ஈழ்பதீஸானின் உன்டியலின் கிளை சந்திரனுக்கு கொண்டு போதல் வேண்டுமென்று கொள்கைப் பிரகடனம் செய்தது காலத்தின் தேவையே!!

அங்கு சந்திரனுக்கு உண்டியல் கொண்டு போகும்போது அப்படியே அண்ட வெளியைக் கடக்கும் போது, அண்ட வெளியிலும் இன்னொரு உண்டியல் வைத்தால் சிறப்பு எனக் கருதுகிறேன்!! ஏனெனில் லண்டனில் அல்பேட்டன்/வெம்பிளியைச் சுத்தியிருக்கும் சில மாங்காய்க்கள் இப்பவும் வந்து உண்டியலை நிரப்புவது போல், அண்ட வெளியிலிருக்கும் தேவர்/அசுரர்களிலும் மாங்காய்க்கள் இருக்கக்கூடும்!!!!!
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 09-23-2005, 07:48 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-23-2005, 09:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)