09-23-2005, 09:12 PM
ANUMANTHAN Wrote:என்ன ரசிகை!
உங்கள் கற்பனையில்கூட தமிழீழம் தெரியவில்லையா?யாழ்பாணம் திருகோணமலை எல்லாம் இலங்கையில் என்று போட்டுட்டீங்கள் அதுதான் வருத்தமாக கிடக்குது!
கற்பனை செய்ய செலவில்லைதானே! அதுதான் இப்படி அழகாக காட்டுகிறீர்கள்.
மிகவும் அழகாக உள்ளன நன்றிகள்!!
அநுமந்தன் என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். தமிழீழம் எனது கற்பனையில் அழகாக உள்ளது நேரம் கிடைக்கும் போது அதை இங்கு போடுகிறேன். இது நான் செய்யவில்லை மின்னஞலில் எனக்கு வந்தது நீங்கள் இரசிக்க போட்டேன் அவ்வளவுதான். :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

