09-23-2005, 08:51 PM
narathar Wrote:வாங்க மத்துக்குமரன்,
உங்க வலைப் பூ பாத்தன், நல்லா எழுதுறீங்க,
இங்கேயும் பயப்பிடாம நீங்க நினைக்கிறத எழுதுங்க.
அப்புறம் கூடல் மா நகர் எப்படி இருக்கிறது.
நன்றி நாரதர். என் மனதிற்கு நேர்மையென பட்டவற்றை தயங்காமல் கூறுவேன்...
எங்கள் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புலம்பெயர்ந்தார் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப் போட்டியை நடத்துகிறோம். இது குறித்தான அறிவிப்பையும் கவிதைகள் பகுதியில் பதிந்திருக்கிறேன்....
கூடல் மாநகர் நன்றாகவே இருக்கிறது...... வைகையில்தான் நீரைக் காணோம். ஆனால் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது...
.

