09-23-2005, 08:48 PM
வரவேற்பு தந்த அஜீவன் ஈஸ்வர் சுண்டல் சக்தி ஜனனி வியாசன் செல்வம் ஆகியோருக்கு எனது நன்றிகள்....
ஈழவிடுதலையை மனப்பூர்வமாக ஆதரிக்கும் தமிழன் தான். ஆனால் இந்திய இறையாண்மைக்கு உட்பட்பட்டவன்.....
மனதளவில் தமிழர்கள் எங்கும் அடிமைகளாக இருக்கக்கூடாது. குறிப்பாக சொந்த மண்ணில்....
செல்வம் நான் துபாயில் ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றுகிறேன்

.