Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியனாம்! சந்திரனாம்!! றொக்கட்டாம்!!!
#2
வல்லரசாக வேணும், ஜநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவம் வேணும் எண்டு ஆசையிருந்தா காணாது. உலகின் (சனத்தொகையால்) மாபெரும் ஜநனாயகமா இருந்தாலும் காணாது தானே.

சோவியத்äனியன் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியதை ஒரு கொளவரப்பிரச்சனையாக எடுத்து போட்டி போட்டு அமெரிக்கா சந்திரனில் மனிதனை இறக்கி மீட்டது.

உதைவிட மோசமான கொளரவ பிரச்சனையில இப்ப இந்திய சீனாவோடை இருக்குது. ஆரம்பத்திலிருந்து சீனா ஜநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்தவராக இருக்கு. பெருளாதாரரீதியல் சொல்லத் தேவையில்லை. விண்வெளிக்கும் மனிதனை அனுப்பி மீட்டு 1 வருடத்துக்கு மேலையாச்சு.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 09-23-2005, 07:48 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-23-2005, 09:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)