09-23-2005, 02:01 PM
<b>1.</b> பொண்ணம்மா : நீங்க கொண்டு வந்த பேய் கதைப் புத்தகத்தை ஒருக்காதானப்பா வாசிச்சன் பயத்திலை அரைவாசி உயிர் போயிடுச்சு.
முகத்தார் : அம்மா புண்ணியவதி இன்னுமொருக்கா அதை வாசியன். .
<b>2</b>. பொண்ணம்மா : ஒண்ணுக்கும் உதவாத பொருட்களை கூட அடுத்தவங்க தலையிலை கட்டி விடுகிறதிலை சாமாத்தியசாலி எங்கடை அப்பா
முகத்தார் : அதைதான் உன்னைக் கட்டின மறுநாளே தெரிஞ்சுகிட்டேனே

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>