09-23-2005, 10:44 AM
[quote=Jude]வெளிநாடுகளில் இருந்து போகும் பணத்தில் தான் இவ்வாறாக இளைஞர் குழுக்கள் மோட்டார் சைக்கிளும் கைத்தொலைபேசியுமாக அட்டகாசம் செய்கின்றன. எல்லாளன் படை இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இருப்பது பற்றி இவர்களது உறவினர்கள் அறிந்து பணம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். தாம் அனுப்பும் பணம் இவ்வாறாக தமது உறவுகள் சீரழிந்து போவதற்கு பயன்படுவது பற்றியும் இவர்கள் இங்குள்ள ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள செய்யப்பட வேண்;டும்.
மேலும் இளைஞர்களுக்கு படிப்புஇ வேலைஇ பொழுதுபோக்கு ஆகிய மூன்றும் அவசியமானவை. இவற்றிற்கான போதுமான வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். பெற்றோரும் பணம் அனுப்பும் உறவினர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்
Jude «ñ½¡ ºரியா சொன்னிர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>