11-10-2003, 12:30 PM
பறித்ததை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிகைகளைப் பார்க்கவில்லையா? கொடுத்தவர்கள் பெயர் முகவரியுடன் வரவேண்டிய இடத்தையும் வெளியிட்டுள்ளார்கள். கொடுத்திருந்தால் தானே போய் வாங்குவதற்கு. அவர்கள் பறித்தது, எமது நல்வாழ்வுக்குத் தான். நாமாக விரும்பிக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு அந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. நாம் கேட்டதைப் பெற்றுத்தரத்தானே உங்கள் போன்றவர்களிடம் இருந்து பறித்தது. நாம் விரும்பிக் கொடுத்தபடியினால் எமக்கு அப்படியான நிலை வரவில்லை.
இனத்தைக் காட்டிக் கொடுப்பவனையும் தூற்றித் திரிபவனையும் வேறு என்ன செய்யச் சொல்கின்றீர்கள்.
அன்புடன்
சீலன்
இனத்தைக் காட்டிக் கொடுப்பவனையும் தூற்றித் திரிபவனையும் வேறு என்ன செய்யச் சொல்கின்றீர்கள்.
அன்புடன்
சீலன்
seelan

