09-23-2005, 07:43 AM
இக்கட்டுரை வரைந்த தமிழ்பித்தனின் உணர்வுகளை ஒத்த காதலிக்கக் கூடாது (அப்பா அம்மா சொல்லியல்ல...!) என்ற சிறுவயது எண்ணம்..எங்களுக்குள்ளும் அதிக காலம் இருந்திருக்கிறது...அதனால் அழகாய் இருந்தும் ரசிக்க மறக்கப்பட்ட பெண்களும் உள்ளனர்..! உண்மையில் அது பெண்களில் இருந்து விலகி இருக்க வைக்கும் என்பதும் உண்மை..! மனதால் தன்னை அறியாமலே காதல் கொண்ட பின் காதலி காட்டும் அன்பும் பண்பும் அவள் மீது நெருக்கத்தையும் மற்றப்பெண்கள் மீது மதிப்பையும் வளர்க்கும் என்பதும் உண்மை...! அத்தோடு உள்ள ஒரே காதலியையும் எப்போது இருந்து காதலிக்கிறீர்கள் என்பதற்கும் தெளிவான திகதி இல்லைத்தான்...எப்ப காதல் முளைச்சது...விடை சரியாக இல்லை...இருந்தாலும் முளைச்சது இப்ப விருட்சமானது என்னவோ உண்மைதான்..! காதலிக்காக கடவுளை வேண்டியது...இப்படி சில காதல் பைத்தியக்காரத்தனம் எல்லோருக்கும் பொது போல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
எங்கே... அந்தக் கட்டுரையாளன் போல...உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் ஒளிக்காமல் சொல்லுங்களேன்...! நாகரிகமாக காதலுக்கு மரியாதை செய்யவல்லதாக சொல்லுங்கள்...! <!--emo&

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>