09-23-2005, 07:02 AM
சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மாநகரிலிருந்து வருகின்ற முத்துகுமரனே வருக வருக .
நீங்கள் தமிழ் வளர்த்த பாண்டிநாட்டவர் என்றபடியால் நெடுமாறனின் தமிழ் அமைப்பில் இணைந்து உள்ளீர்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.இப்போது பெரும்பாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து பிரச்சனையை வளர்க்கின்றார்கள்.
களத்தில் யாவரும் ஈழவிடுதலையின்பால் அன்பு கொண்ட உறவுகள். அநேகமாக நீங்களும் அப்படியே என்று நம்புகின்றேன்.
மாற்றுகருத்துள்ளவராயின் தயவுசெய்து அவற்றை இங்கே வைக்கவேண்டாம்.
வருக வருக முத்துக்குமரா

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]