11-10-2003, 12:18 PM
ஐயா இன்னொன்றை மறந்து விட்டேன். அவர்கள் காட்டுவாழ்க்கையில் வாழ்ந்தால்கூட நாகரிகத்துடன், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் உண்டு கொழுத்தவர்கள் அல்ல. பேரினம் நிவா(ர்)ரணத்திற்குஅனுப்பிய புளுத்த அரிசியை தின்றால் அவர்களுக்கு அந்தத் தோற்றம் வந்திருக்காது. அத்தனை வீரமும் வந்திருக்காது. உங்களைப் போல அடிவருடிக் கொண்டு தான் இருந்திருப்பார்க்ள். அவர்கள் ஒரு சிறந்த தலைவனின் கட்டுப்பாட்டிலும் ஒழுக்கத்திலும் புடம் போடப்பட்டதால் தான் அவர்களை அப்படியான தோற்றத்தைக் கொடுக்கின்றது. உங்கள் வல்லரசு வல்லூறுகளின் பத்திரிகைகளில் கூட அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி தவராமல் எழுதுவார்கள். படிக்கவில்லையா? அல்லது அப்படியனதை மட்டும் வேறெதாவது மொழியில் எழுதியிருப்பார்களோ? மனது மட்டுமல்ல முளை கூட சுத்தமாக சலவை செய்து களிமண்ணால் நிறப்பட்டுள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

