11-10-2003, 12:14 PM
வன்னியில் இது மட்டுமா எத்தனையோ கண்டுபிடிப்புகள். அவைகளை நடைமுறைப்படுத்த வழியில்லாததால் மூலையில் கிடக்கின்றன. மின் கலம் இல்லாமல் வானோலி கேட்டுது. மண்ணென்னை மோட்டார்கவண்டி இன்னும் எத்தனையோ. நாமும் சேர்ந்து கைகொடுத்தால் முன்னேற்றம் நிச்சயம் வேகமெடுக்கும். அன்னிய சூட்டில் குளிர்காயமல் தம் கையே தமக்குதவியென வாழும் மனிதர்கள். வேற்றுமைகளை மறந்து ஒன்று படுங்கள் நாளை புதுப் புரட்சி மலரும் எம் தாய் மண்ணில்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

