09-23-2005, 04:27 AM
வாங்க மத்துக்குமரன்,
உங்க வலைப் பூ பாத்தன், நல்லா எழுதுறீங்க,
இங்கேயும் பயப்பிடாம நீங்க நினைக்கிறத எழுதுங்க.
அப்புறம் கூடல் மா நகர் எப்படி இருக்கிறது.