11-10-2003, 09:22 AM
வயதான குருவிக்கு
வாய்கொஞ்சம் நீளம் தான்
வயதானதென்று தான்
வாய்மூடிப்பொறுத்திருந்தேன்
என்னை ஏசினால் ஏற்றுக்கொள்வேன்
என் எழுத்தை ஏசினாலும் ஏற்றுக்ககொள்வேன்
காதலை அல்லவா குற்றம்
சொல்கிறீர்
பதில் சொல்லியே ஆகவேண்டும்...
காதல் என்றதும்
இந்தக்கால சினிமாவும்
நீர் செய்யத காதலும் தான் நினைவி;ல் வருகிறதோ..
அதுதான்
கருக்கலைப்பு
வீதியோரத்தில் மனித சிசு என்று
ஏதேதோ பிதற்றுகிறீர்.
மனிதனுக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததே காதல் தானய்யா?
உமக்கு காதல் என்றதும் காமம் தான் கண்ணில் நிற்கிறது போலும்
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளும்
வயதாகிவிட்டதல்லவா?
வாய்கொஞ்சம் நீளம் தான்
வயதானதென்று தான்
வாய்மூடிப்பொறுத்திருந்தேன்
என்னை ஏசினால் ஏற்றுக்கொள்வேன்
என் எழுத்தை ஏசினாலும் ஏற்றுக்ககொள்வேன்
காதலை அல்லவா குற்றம்
சொல்கிறீர்
பதில் சொல்லியே ஆகவேண்டும்...
காதல் என்றதும்
இந்தக்கால சினிமாவும்
நீர் செய்யத காதலும் தான் நினைவி;ல் வருகிறதோ..
அதுதான்
கருக்கலைப்பு
வீதியோரத்தில் மனித சிசு என்று
ஏதேதோ பிதற்றுகிறீர்.
மனிதனுக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததே காதல் தானய்யா?
உமக்கு காதல் என்றதும் காமம் தான் கண்ணில் நிற்கிறது போலும்
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளும்
வயதாகிவிட்டதல்லவா?

