11-10-2003, 09:18 AM
aathipan Wrote:<img src='http://www.thisisbradford.co.uk/escene/images/kajol.jpg' border='0' alt='user posted image'>
நீ இன்று எங்கிருக்கிறாயோ தெரியாது
ஆனாலும்
என் இதயத்தில்
இன்னும் இருக்கிறாய்
என்னை
என்னிடமே தந்தவிடு - நான்
இன்னும்
என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
துாங்க முடியாமல்
என்று
என் வாயால்
நீ கேட்க
நினைக்கிறாயா?
aathipan Wrote:பள்ளி செல்லும் நாட்களில்
நீ பார்த்துவிட்டு பாராததுபோல்
செல்வாய்...
அப்போதே எனக்கு காதல் என்று சொல்லலாம்..
ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
![[Image: archana2.jpg]](http://images.google.ch/images?q=tbn:7BkpYiuZU6kC:stuact.tamu.edu/stuorgs/ia/howdyindia/07-22-29-01/ci_images/archana2.jpg)
பாதையை
பார்த்துப் போ
எங்காவது
மோதிச்
செத்துப் போவாய்
என்று சொல்வதற்காக
திரும்பிப்பார்த்தேன்
பாவம் - நான்
உன்னைக்
காதலித்ததாக
நினைத்துக்
கொண்டிருக்கிறாய்
பதறி அடித்து
நீ ஓடிவந்ததால்தான்
எங்களுக்கே
பிரச்சனை வந்தது
படைகளால்........
நீ
ஏதோ
காக்க வந்ததாய்
அட சீ போடா...........
aathipan Wrote:ஆனால்நீ நிமிர்ந்து
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
இன்றும் நான் குனிந்து நிமிர வலிக்கிறது..
அந்த வலியுடன் உன்நினைவும் சேர்ந்திருக்கிறது..
நடந்தாய் - எனக்கு
ஞாபகமேயில்லை
வலியுடன்தான்
நிமிர்கிறாயா?
நிமிர்வதற்கே
முடியாமல்
பண்ணுவதற்காய்
நான் - இன்னும்
உன்னைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
காணமுடிந்தால் - என்
மிலிட்டரி கணவரிடம்
சொல்லி................
கனவு கண்டே
பாடங்களில்
கோட்டை விட்டாய்
இன்னுமா?.........
கனவுகளில்
வாழாதே - இப்போதாவது
நிஜத்துடன் வாழ
முயற்சி செய்.......
மீண்டும்
என் கண்ணில்
பட்டுவிடாதே
பிழைத்துப் போ..........
<img src='http://perso.club-internet.fr/jfmarche/Logo.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>அஜீவன்</span>

