09-22-2005, 08:08 PM
ஏண்டா ரின்னில எண்ணெய் குறையுது.
ரின் அடியில சின்னதாய் ஓட்டை இருந்திருக்கு கவனிக்கலை முதலாளி
டேய். ரின்னின் மேலதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டையெண்டு கதையா விடுற?
டாக்டர்: வுhயை நன்றாக திறவுங்க
நோயாளி: ஆ
டாக்டர்: இன்னும் பெரிசா
நோயாளி: ஆ. ஆ
டாக்டர்: இன்னும் அகலமா?
நோயாளி: நீங்கள் உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்யப்போறேங்கண்டா எனக்கு அந்த வைத்தியம் வேண்டாம் டாக்டர் ஆளை விடுங்க.
ரசிகன்: நீங்க சமீபத்தில் நடிச்ச பேய்படம் பார்த்து மூன்றுநாளா நித்திரை கொள்ளேல. எப்படி உங்கள் முகத்தை அப்படி மேக்கப் செய்தேங்க.
நடிகை: அதுவா. அப்படத்தை மேக்கப் இல்லாது நடிச்சிருந்தேன்.
இளவரசி: மணந்தால் உங்களைத்தன் மணப்பேன் இல்லையேல் மரணந்தான் என்று அந்த இளவரசரிடம் சொல்லச்சோன்னேன். சொன்னாயா?
தோழி: நீங்கள் சொன்னபடியே அவரிடம் சொன்னேன். அவரும் என்னையே மணம் முடிப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டார் இளவரசி;
மலரவன் மலரினி
www.tamilkural.com