11-10-2003, 08:58 AM
காதல் பிசாசாகி
பிசத்தத்தொடங்கின்
தும்மல் என்ன
தூய்மை என்ன...!
இன்று....
கவிதையும் அளவில்லாப் பொய்களும்
'பாக்கும்' படமும்
விலையில்லாப்
பரிசும் வழிந்தே போதலும்
நாளை....
மாலையும் கழுத்தும்- பின்
குழந்தையும் குட்டியுமாய்
காதலுக்கு வரைவிலக்கணம்...?!
இதோடு நின்றால்
அட சாமிக்கு ஒரு கும்பிடு
அன்றில்
கருவோடு கைவிட்டு
கருக்கலைப்போ,
வீதியோரத்தில் மனிதசிசுவோ
பரிசளித்தால்.....
நிச்சயம் காதலெனும்
பரப்புரை வேண்டாம்
அது இறந்தே போகட்டும்...!
பிசத்தத்தொடங்கின்
தும்மல் என்ன
தூய்மை என்ன...!
இன்று....
கவிதையும் அளவில்லாப் பொய்களும்
'பாக்கும்' படமும்
விலையில்லாப்
பரிசும் வழிந்தே போதலும்
நாளை....
மாலையும் கழுத்தும்- பின்
குழந்தையும் குட்டியுமாய்
காதலுக்கு வரைவிலக்கணம்...?!
இதோடு நின்றால்
அட சாமிக்கு ஒரு கும்பிடு
அன்றில்
கருவோடு கைவிட்டு
கருக்கலைப்போ,
வீதியோரத்தில் மனிதசிசுவோ
பரிசளித்தால்.....
நிச்சயம் காதலெனும்
பரப்புரை வேண்டாம்
அது இறந்தே போகட்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

