09-22-2005, 04:06 PM
vennila Wrote:எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.
ஏன்?
அப்படின்னா என்ன?
அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.
.
.
.

