11-09-2003, 10:25 PM
Karavai Paranee Wrote:ஒரு புூனைக்குடும்பம் வீதியால் போய்க்கொண்டிருந்ததாம். அம்மா புூஐன அப்பா புூனை மகன் புூனை மகள் புூனை.
வீதியால் போய்க்கொண்டிருந்தபோது விபத்தில் மகன் பு{னை இறந்துவிட்டதாம். அப்ப அம்மா புூனையின் காதில் அப்பா புூனை ஏதோ சொன்னதாம். என்ன சொல்லியிருக்கும். ?
குறிப்பு :
இதைக்கேட்டது ஒரு சிறுவன். நான் சொன்ன விடைக்கு அவன் சொன்ன பதில்......
நீங்கள் சொல்வதைப்பொறுத்து இருக்கின்றது
ஒரு புூனை விபத்தில் செத்தால் மற்றப்புூனையெல்லாம் ஓடியிருக்கும். இது கூடத் தெரியாமல் அந்த சிறுவன் சொன்ன கதையை நம்பி...................ஐயோ பரணி?


