09-22-2005, 02:16 PM
Senthamarai Wrote:என்ன லொள்ளா ஆஆஆ
நீங்க போட்டிருக்கிற சன்கிளாசை (கண்ணாடியை) கழட்டிவிட்டு பாருங்கோ வடிவா தெரியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன லொள்ளா நீங்கள் முதலில் உங்கள் கண்ணை வடிவாக திறந்து பாருங்க. சுண்டல் எங்கே கண்ணாடி போட்டிருக்கிறார். ஆ கண்ணில் போட்டிருக்கிறார் என்று லொள்ளு பண்ணாதீங்க ஆமா. :wink:
----------


